பல வருடங்களாக அனைவரும் எதிர்பார்த்து இருந்த ஆப்பிள் i-watch வருகின்ற ஏப்ரல் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக
US, UK, Australia, Canada, China, France, Germany, Hong Kong and Japan ஆகிய நாடுகளில் விற்பனைக்காக வெளியிடப்பட உள்ளது .
விலை 350 - 17000 அமெரிக்க டொலர்கள்.
வசதிகள் : iOS 8.2, ஈ மெயில் , facebook alert, அழைப்பு வசதி (call), WeChat messages மற்றும் Twitter trends.
No comments:
Post a Comment